அதிமுக MLA Prabhu காதல் திருமணம் | கண்ணீர் வடிக்கும் பெண்ணின் அப்பா

2020-10-05 2

"பிரபுக்கு வயசு 39 ஆகுது.. என் பொண்ணுக்கு வயசு 19தான் ஆகுது.. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார்.. அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? 39 வயசு ஆளுக்கு 19 வயசு பொண்ணா? ரொம்ப மனஉளைச்சலா இருக்கு... வேதனையாக இருக்கு" என்று பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் தகப்பனார் கண்ணீருடன் கூறுகிறார்.

kallakurichi prabhu: Gurukkal Swaminathan request to give his daughter back from MLA Prabhu

#AIADMK
#KallakurichiMLA

Videos similaires